சினிமா

டான் படம் வெற்றி: வசூல் 100 கோடிதான்; ஆனால் அது எல்லாம் எனக்கில்ல – சிவகார்த்திகேயன்

டான் படம் வெற்றி: வசூல் 100 கோடிதான்; ஆனால் அது எல்லாம் எனக்கில்ல – சிவகார்த்திகேயன்

kaleelrahman

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் சக்சஸ் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது டான் படம் வெற்றிபெற்று வசூல் செய்தது 100 கோடிதான். ஆனா, அது எல்லாம் எனக்கில்ல என காமெடியாக பேசினார்.