சினிமா

மணிரத்னத்தின் அடுத்தபடத்தில் ஐஸ்வர்யாராய்

மணிரத்னத்தின் அடுத்தபடத்தில் ஐஸ்வர்யாராய்

webteam

காற்று வெளியிடை வெளியான கையோடு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்து விட்டார் இயக்குனர் மணிரத்னம்.

மணிரத்னம் நேரடியாக ஒரு இந்திப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.அந்தப் படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சனிடம் பேச்சு நடந்து வருகிறதாம். ஏற்கனவே மணிரத்னம் அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யா ராய் கூட்டணி குரு, ராவணன் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணி சேரும் இந்திப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.