சினிமா

சென்னை பனையூரில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய்!

சென்னை பனையூரில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய்!

sharpana

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனது வீட்டில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த நடிகர் விஜய்!

இந்த சந்திப்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் ரசிகர்களும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பில் 300 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டார்கள். அவரை காண ஏராளமான ரசிகர்கள் பனையூரில் வீட்டின் முன்பு குவிந்தனர்.

காரில் விஜய் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர். விஜய் சால்ட் அன் பெப்பர் தாடி மற்றும் தலைமுடியுடன் ஸ்டைலாக அந்த போட்டோக்களில் இருக்கிறார்.

#Vijay | பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார் நடிகர் விஜய். #ThalapathyVijay pic.twitter.com/6ljxwr2YTv
— Ponmanaselvan S (@IamSellvah) February 6, 2021

மாஸ்டர் படம் வசூல் ரீதியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் தன்னுடைய ரசிகர்களை அழைத்து சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#ThalapathyVijay கார் கண்ணாடில கை வைச்சதும் ஒருத்தன் கண்ணாடில முத்தம் கொடுத்து லண்டன் வடிவேலு மாதிரி பண்றான்...??

(No offense just for fun ??)

Vijay Mass... ?? pic.twitter.com/c7t2kSCdP7
— Karthik Ravivarma (@Karthikravivarm) February 6, 2021