சமூக சீர்திருத்தங்களை, விழிப்புணர்வை நகைச்சுவையாக மக்களுக்கு கொண்டு சேர்த்தவர் நடிகர் விவேக். அவர் காமெடியன் அல்ல, அவர்தான் உண்மையான ஹீரோ. கோடிக்கணக்கான மக்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான மரங்களும் அவரது மறைவை நினைத்து அழுகின்றன என உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகர் சூரி.