சினிமா

முதல்வர் நிவாரண நிதிக்கு சிவக்குமார் குடும்பம் ரூ.1 கோடி நிதி - மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்

முதல்வர் நிவாரண நிதிக்கு சிவக்குமார் குடும்பம் ரூ.1 கோடி நிதி - மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்

EllusamyKarthik

கொரோனாவில் மக்களை காக்கும் வகையில் அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிவக்குமார் மற்றும் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் வழங்கினர்.