'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' - கலாமுக்கு பாடல் மூலம் அஞ்சலி செலுத்திய மயில்சாமி (வீடியோ)
'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' - கலாமுக்கு பாடல் மூலம் அஞ்சலி செலுத்திய மயில்சாமி (வீடியோ)
webteam
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே,
எளிய வாழ்க்கை வாழ்ந்த தலைவர் அப்துல் கலாம் என்று சினிமா பாடல் மூலம் அஞ்சலி செலுத்தினார் நடிகர் மயில்சாமி.