சினிமா

தீவிர சிகிச்சையில் நடிகர் கார்த்திக்: மருத்துவமனையில் அனுமதி

webteam

மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.