bala saravanan pt web
சினிமா

“விலங்கு கதாப்பாத்திரம் என் வாழ்க்கையே மாத்திடுச்சு” - நடிகர் பால சரவணன் சிறப்பு நேர்கணல்

PT prime யூ டியூப் சேனலில் தீபாவளி சிறப்பு நேர்காணலுக்கு நடிகர் பால சரவணனை சந்தித்தோம். தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் இதற்கு முன் நடித்து தனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

PT WEB