சினிமா

வெளியானது வலிமை படத்தின் ‘அம்மா பாடல்’ லிரிக்கல் வீடியோ!

வெளியானது வலிமை படத்தின் ‘அம்மா பாடல்’ லிரிக்கல் வீடியோ!

EllusamyKarthik

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி உள்ளார். ZEE ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ‘அம்மா’ பாடலில் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். 

4 நிமிடம், 17 வினாடிகள் இந்த பாடல் பிளே ஆகிறது.