பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்..இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “திரு பாலசுப்பிரமணியம் ஐயா விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்