சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 94 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து 11 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வு குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய , “தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இன்னும் ஓரிரு வாரங்களுக்குக் காணப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.