வணிகம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவு

Veeramani

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 8 ரூபாய் விலை குறைந்து 4, 500 ரூபாய்க்கும், ஒரு சவரன் 64 ரூபாய் விலை இறங்கி 36 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் விலை குறைந்து 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது.