வணிகம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

Veeramani

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 4ஆயிரத்து 508 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் விலை அதிகரித்து 36 ஆயிரத்து 64 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 20 காசு விலை உயர்ந்து 68 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.