வணிகம்

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

JustinDurai

கடந்த 13 நாட்களில் 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.108.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் அதிகரித்து ரூ.99.04க்கு விற்பனை செய்யப்படுகிறது

கடந்த 13 நாட்களில் 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 13 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.56-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7.61ம் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: சொத்துவரியை உயர்த்திய திமுக அரசை எதிர்த்து ஏப்.5ம் தேதி ஆர்ப்பாட்டம்’ - அதிமுக அறிவிப்பு