வணிகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Rasus

பெட்ரோல், டீசல் விலையில‌ சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71.17 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 60.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.