வணிகம்

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 உயர்வு

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 உயர்வு

kaleelrahman

இந்தியா முழுவதும் படிப்படியாக உயர்ந்துவந்த பெட்ரோல் டீசல் விலை சென்னையில் இன்று சற்று குறைந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து ரூ. 99.08-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ. 93.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்து 900.50-க்கு விற்கப்படுகிறது.