Gold rate today PT web
தங்கம்

தங்கம் விலை இன்றும் உயர்வு.. கடந்த ஒரு வாரத்தின் நிலவரம் என்ன? | GOLD RATE

தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

PT WEB

சர்வதேச ரீதியாக பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப் அறிவிக்கும் ஏதேனும் ஒரு அறிவிப்போ, ஈரான் - இஸ்ரேல் போரோ, தேர்தல் அறிவிப்போ என பல விஷயங்கள் தங்கம் விலை நிர்ணயிப்பில் தாக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலையில் சரிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கணிப்புக்கு மாறாக இரண்டு நாட்கள் மட்டுமே தங்கம் விலை குறைந்தது, இன்று உட்பட மற்ற நான்கு நாட்களில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தின் விலை நிலவரத்தை இங்கே காணலாம்..

ஒரு கிராம் தங்கம்

1. ஜூலை 7 ரூ.9010 (-50)

2. ஜூலை 8 ரூ.9060 (+50)

3. ஜூலை 9 ரூ.9000 (-60)

4. ஜூலை 10 ரூ.9020 (+20)

5. ஜூலை 11 ரூ.9075 (+55)

6. ஜூலை 12 ரூ.9140 (+65)

ஒரு சவரன் தங்கம் (22 காரட்)

1. ஜூலை 7 ரூ.7280

2. ஜூலை 8 ரூ.72,480

3. ஜூலை 9 ரூ.72000 )

4. ஜூலை 10 ரூ.72160

5. ஜூலை 11 ரூ.72,600

6. ஜூலை 12 ரூ.73120