தங்கம் விலை நிலவரம் கோப்புப்படம்
தங்கம்

அமெரிக்க தேர்தல் எதிரொலி; எகிறும் தங்கம் விலை! சவரனுக்கு ரூ.2,280 உயர்வு!

அமெரிக்க தேர்தல் எதிரொலியாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Rishan Vengai

அமெரிக்க தேர்தலின் பின்னணி காரணமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் ரூ.4,680 உயர்ந்தது. தற்போது ஒரு சவரன் ரூ.1,07,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு 2ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்துள்ளது.. அமெரிக்க தேர்தலுக்குப் பின் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது..

சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 4ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்தது.. ஒரு சவரன் ஒரு லட்சத்து 7ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

வெள்ளி விலை நேற்று கிலோவுக்கு 10ஆயிரம் ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றமில்லை.. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி இரண்டு லட்சத்து 10ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..