தங்கம் விலை உயர்வு pt
தங்கம்

மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62ஆயிரம் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

PT WEB