வணிகம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Sinekadhara

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 39 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 792 ரூபாய்க்கும், ஒரு சவரன் 312 ரூபாய் விலை இறங்கி 38 ஆயிரத்து 336 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் விலை குறைந்து 72 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது.