வணிகம்

தங்கம் விலை ரூ.40,000ஐ தாண்டியது

தங்கம் விலை ரூ.40,000ஐ தாண்டியது

கலிலுல்லா

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்து 440 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 40 ஆயிரம் ரூபாயை தொட்டது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 85 ரூபாய் விலை உயர்ந்து 5 ஆயிரத்து 55 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்து 440 ரூபாயாக அதிகரித்துள்ளது.