வணிகம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு

Sinekadhara

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து 4,894 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் விலை இறங்கி 39,152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் விலை குறைந்து 74 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது.