வணிகம்

இன்று சற்று இறக்கம் கண்ட தங்கம், வெள்ளி விலை

Sinekadhara

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் விலை குறைந்து 4,554 ரூபாய்க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் விலை இறங்கி 36, 432 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் விலை குறைந்து 65 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.