வணிகம்

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய இறக்கம்

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய இறக்கம்

jagadeesh

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 25 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 388 ரூபாய்க்கும், ஒரு சவரன் 200 ரூபாய் விலை இறங்கி 35, 104 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசு விலை குறைந்து 64 ரூபாய் 80 காசுக்கு விற்பனையாகிறது.