helicopter tourism file image
வணிகம்

ஹெலிகாப்டர் டூரிசம்.. என்னென்ன விசயங்களுக்கு இந்த HELICOPTER-ஐ வாடகைக்கு எடுத்து USE பண்ண முடியும்?

ஹெலிகாப்டர் டூரிசம் மூலமாக கிடைக்கும் நன்மைகள் என்ன? கோவில் திருவிழா தொடங்கி, அரசியல் மாநாடு வரை.. உடல் உறுப்பு பரிமாற்றம் உள்ளிட்டவற்றை எளிதாக சாத்தியப்படுத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன? முழு விவரங்களை கேட்டு பெறுகிறார் நெறியாளர் கவின்

Uvaram P