தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, “எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி 10 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என மத்திய அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம்” என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தவற்றை, கீழுள்ள இணைப்பில் விரிவாக அறியலாம்...