பங்கு சந்தையில் தொடர் சரிவு... நிபுணர் சொல்வதென்ன?
இந்தியாவின் பொருளாதாரமே கேள்விக்குறியாகின்ற வகையில் இந்திய பங்குசந்தையானது சரிந்து வருகிறது. இதை சரி செய்யவேண்டும் என்றால் பட்ஜெட் வரி விதிப்பில் மாற்றங்களை கொண்டு வர வேணும்...
கொரோனாவிற்கு பிறகு மக்கள் அதிகளவு பங்குசந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள் இருப்பினும், பங்கு சந்தை தொடர்ந்து குறைவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவிற்கு பங்குகளை விற்று இந்திய பங்கு சந்தையை விட்டு வெளியேறுகின்றனர்.. அதற்கு என்ன காரணம்? தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.