வணிகம்

ஆப்பிள் ஐ போன்6-க்கு 14 ஆயிரம் தள்ளுபடி

ஆப்பிள் ஐ போன்6-க்கு 14 ஆயிரம் தள்ளுபடி

webteam

ஆப்பிள் ஐபோன்6க்கு 40 சதவீதம் தள்ளுபடி அளித்து தந்தையர் தின விற்பனையைத் துவங்கியுள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

பிளிப்கார்ட்டில் 21 ஆயிரத்து 999 ரூபாய்க்குக் கிடைக்கிறது ஆப்பிள் ஐபோன்6. தங்களிடம் உள்ள பழைய போனை எக்ஜேஞ்ச் செய்வதன் மூலம் மேலும் ஒரு 15 ஆயிரம் வரையில் தள்ளுபடி பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.வருகிற 19ம் தேதியன்று தந்தையர் தினம் வருகிறது. அதற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் தந்தையர் தின விற்பனைச் சலுகைகளை அறிவித்துள்ளது.