வணிகம்

40 பொருட்களின் ஜிஎஸ்டி குறைப்பு இன்று அமல்

40 பொருட்களின் ஜிஎஸ்டி குறைப்பு இன்று அமல்

webteam

நாற்பதுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன. 

இட்லி மற்றும் தோசை மாவுக்கான வரி விகிதம் 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. துடைப்பம் மற்றும் பிரஷ்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காதி வாரிய கடைகள் மூலம் விற்கப்படும் ஆடைகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வறுகடலை, உலர்ந்த புளி, சாம்பிராணி உள்ளிட்டவற்றுக்கான வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.