விவசாயம்

குறைந்த இடத்தில் அதிக மகசூல்: பசுமை குடில் மூலம் லட்சங்களில் வருவாய் ஈட்டும் விவசாயி!

webteam

குறைந்த இடத்தில் அதிக அளவு மகசூல் பசுமை குடில் மூலம் வெள்ளரி சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்

விவசாயம் என்பது காலம் காலமாக பாரம்பரிய முறையில் பின்பற்றுபட்டு வந்தாலும் தற்போது பல்வேறு நவீன யுக்திகள் விவசாயத்தின் வளர்ச்சிக்கு கையாளப்படுகிறது அந்த வகையில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பசுமை குடில் சாகுபடி விவசாயிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் சோழகனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாஸ்கரன், 30 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். எப்போதும் கரும்பு விவசாயம் செய்த பாஸ்கர் தற்போது மாற்று விவசாயமாக தோட்டக்கலை துறை அறிவுறுத்தலின்படி குறைந்த இடத்தில் வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார்.

இது குறித்த முழு விவரம் காண: