\
அக். 14-ல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது 'உடன்பிறப்பே'

அக். 14-ல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது 'உடன்பிறப்பே'

அக். 14-ல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது 'உடன்பிறப்பே'
Published on: 
சசிகுமார், ஜோதிகா இணைந்து நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் வரும் 14 ஆம் தேதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
சூர்யா தயாரிப்பில் கத்துக்குட்டி சரவணன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில், சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com