\
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்தது

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்தது

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்தது
Published on: 

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரத்து 166 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் சரியத்தொடங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com