TAFE-ன் புதிய டிராக்டர் அறிமுகம்: வேளாண், இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகர DYNATRACK | Ad

TAFE-ன் புதிய டிராக்டர் அறிமுகம்: வேளாண், இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகர DYNATRACK | Ad
TAFE-ன் புதிய டிராக்டர் அறிமுகம்: வேளாண், இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகர DYNATRACK | Ad

சென்னை: உலகின் மூன்றாவது மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமானவும் மற்றும் Massey Ferguson டிராக்டர்களின் உற்பத்தியாளராகவும் திகழும் TAFE (டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட் லிமிடெட்) - அதன் புதிய DYNATRACK டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய டிராக்டர், ஒரு மேம்பட்ட சிறந்த செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பம், ஒப்பீடற்ற பயன்பாடு மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே ஆற்றல் மிக்க டிராக்டராகத் திகழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TAFE-ன் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிரூபிக்கப்பட்ட பொறியியல் நிபுணத்துவம், இந்திய விவசாயத்தைப் பற்றிய அதன் ஆழமான அறிவு மற்றும் புரிதல், வேளாண்மை மற்றும் இழுவை ஆகிய இரண்டு பணிகளுக்கு இடையிலும் எந்தவிதமான சமரசமும் இல்லாத இந்த பிரீமியம் ரக டிராக்டரை உருவாக்க உதவியுள்ளது.

புதிய DYNATRACK டிராக்டர்கள் தொகுப்பு, நல்ல மைலேஜ், ஆயுள் மற்றும் சொகுசினை உறுதி செய்யும் அதே நேரத்தில், அதிக உற்பத்தித்திறனையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. DYNATRACK-ன் DynaLIFT® ஹைட்ராலிக்ஸ் அமைப்பு, இப்புதிய டிராக்டரை அதன் பிரிவின் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிறந்த லிப்ட் திறன், உற்பத்தித்திறன் மற்றும் வேகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

VersaTECH™ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் முதல் டிராக்டரான, DYNATRACK ஒரு நீட்டிக்கக்கூடிய வீல்பேஸை வழங்குகிறது, இது ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகள், இழுவைப் பணிகள் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இதை மாற்றுகிறது. இது அதிகபட்ச தரை அனுமதி (Ground Clearence) வழங்குவதால், களிமண் தரை (Puddling) உட்பட்ட அனைத்து நிலப்பரப்புகளிலும் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கும், ஊடுசெல் பாதைகளை (Crossing of bunds) சுலபமாக கடப்பதற்கும் ஏற்றதாகத் திகழ்கிறது. இதன் நீண்ட வீல்பேஸ் மற்றும் ஸ்டைலான ஹெவி-டூட்டி முன் பம்பர் ஆகியவை டிராக்டரின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன மற்றும் லோடர்கள் மற்றும் சமன் எந்திரம் (Dozers) போன்ற கனரக உபகரணங்களைக் கையாளும் ஹெவி-டியூட்டி பணிகளுக்கு அதிக ஸ்திரத்தன்மையை அளிக்கிறது.

இந்த 'மிகப்பெரிய ஆல் ரவுண்டர் டிராக்டர்' (சப்ஸே படா ஆல் ரவுண்டர்), நிரூபிக்கப்பட்ட சிம்ப்சன் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் திறன் கொண்ட என்ஜின்களுக்கான சிறப்பம்சத்தின் அடையாளமாகும். DynaTRANS™ டிரான்ஸ்மிஷனுடன், டூயல் டயாபிராம் கிளட்ச், Super Shuttle ™ தொழில்நுட்பத்துடன் கூடிய 24 Speed ComfiMesh® கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டிராக்டரை ஓட்டுபவருக்கு உகந்த கட்டமைப்பு, சிறந்த பணிச்சூழலியல் மற்றும் பயணத்தின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் சரியான வேகத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது.

DYNATRACK தொகுப்பின் மேம்பட்ட மற்றும் மிகவும் பிரபலமான 4-in-1 Quadra PTO™, அனைத்து வழக்கமான மற்றும் பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் டிராக்டரின் பல்வேறு திறமைகளையும் அதிகரிப்பதை, அதிக லாபம் ஈட்டத்தக்கதாக மாற்றுகிறது.

DYNATRACK தொகுப்பை அறிமுகம் செய்த, TAFE நிறுவனத்தின் CMD, மல்லிகா சீனிவாசன் அவர்கள், 'TAFE அறிமுகம் செய்யும் DYNATRACK டிராக்டர் தொகுப்புகள், பயன்பாடு மற்றும் பன்முகத்தன்மை, சொகுசு மற்றும் பாதுகாப்பு, உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதன் வழியாக, நவீன-தலைமுறை விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழில்முனைவோரின் அனைத்து தேவைகளையும் மற்றும் உத்வேகங்களையும் நிறைவேற்றுவதிலும் மற்றும் அவர்களது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை செறிவாக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பலன்களை வழங்கி அவர்களுக்கு திறனளிப்பதிலும், டிராக்டர்கள் தொழில்துறையில் TAFE ஒரு புதிய தரக்குறியீட்டினை நிர்ணயித்துள்ளது" என்று கூறினார்.

DYNATRACK தொகுப்பின் அறிமுகத்துடன், TAFE அதன் பிரிவில் உள்ள வரையறைகளை மறுவரையறை செய்து, இந்திய பொறியியலின் வலிமையை அதன் சிறந்த நிலையில் வழங்குகிறது.

TAFE குறித்து: tafe.com

180,000 டிராக்டர்கள் என்னும் வருடாந்திர விற்பனைக் கொள்ளளவுடன், உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் உற்பத்தியாளராகவும் மற்றும் எண்ணிகையின் அடிப்படையில் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் TAFE திகழ்கிறது. ரூ.100 பில்லியனுக்கு மேல் வருவாய் ஈட்டிய இந்தியாவிலிருந்து டிராக்டர்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக TAFE திகழ்கிறது. காற்று குளிரூட்டப்பட்ட மற்றும் நீர்-குளிரூட்டப்பட்ட அடித்தளங்கள் இரண்டிலும், TAFE பல டிராக்டர்களை உற்பத்தி செய்கிறது, மேலும் அதன் நான்கு பிரத்தியேக பிராண்டுகளான Massey Ferguson, TAFE, Eicher மற்றும் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட செரீபிய டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் பிராண்ட் - Industrija Mašinai Traktora (IMT) வழியாகவும் பல டிராக்டர்களை உற்பத்தி செய்கிறது. தரம் மற்றும் நம்பகத்தன்மைக்காக உலகளாவிய அளவில் பாராட்டுதல்களை வென்றுள்ள, TAFE-ன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கின்றன.

டிராக்டர்கள் மற்றும் வேளான் இயந்திரங்களுக்குக் கூடுதலாக, டீசல் என்ஜின்கள், சைலண்ட் ஜென்செட்டுகள், வேளாண் என்ஜின்கள், பேட்டரிகள், ஹைட்ராலிக் பம்புகள் மற்றும் சிலிண்டர்கள், கியர்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்களையும் (Transmission components) TAFE உற்பத்தி செய்கிறது. மேலும் வாகன ஃபிரான்சைஸிகள் மற்றும் பிளான்டேஷன்களிலும் வணிக ஆர்வத்தைக் கொண்டுள்ளது. TAFE, மொத்த தர இயக்கத்திற்கு (Total Quality Movement) உறுதிபூண்டுள்ளது. சமீபத்திய காலங்களில், TAFE-ன் பல்வேறு உற்பத்தி ஆலைகள் ஜப்பான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாண்ட் மெயின்டடன்ஸ் (JIPM)ன், ஏராளமான 'TPM எக்ஸலன்ஸ் விருதுகளை' வென்றுள்ளன. மேலும், TPM சிறப்பிற்காக பல பிராந்திய விருதுகளையும் வென்றுள்ளன. 2018 ஆம் ஆண்டில் Frost & Sullivan Global Manufacturing Leadership Award-விருதை வென்ற முதல் இந்திய டிராக்டர் உற்பத்தியாளராக TAFE திகழ்கிறது. அத்துடன் 'Enterprise Integration and Technology Leadership Award' மற்றும் இரண்டு 'Supply Chain Leadership Awards'களையும் வென்றுள்ளது. பொறியியல் ஏற்றுமதியில் அதன் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியாவின் 40 வது பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - தெற்கு பிராந்திய விருதுகளில் (2015-16) 'ஸ்டார் பெர்ஃபார்மர் - 'Star Performer - Large Enterprise (வேளாண் டிராக்டர்கள்)' விருதை TAFE 21 வது முறையாக தொடர்ந்து வென்றது. ஒரு வரிசை. ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனத்திடமிருந்து தரமான பொருட்களுக்கான 'Regional Contributor Award' மற்றும் 2013 ஆம் ஆண்டில் அதன் விநியோக சங்கிலி மாற்றத்திற்காக இரண்டாவது ஆசியா உற்பத்தி வழங்கல் சங்கிலி உச்சி மாநாட்டில் 'Manufacturing Supply Chain Operational Excellence - Automobiles Award' விருதையும் TAFE வென்றது. TAFE-ன் டிராக்டர் ஆலைகள் ISO 9001 இன் கீழ் திறன் வாய்ந்த தர மேலாண்மை அமைப்புகளுக்காகவும், ISO 14001 இன் கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளுக்காகவும் சான்றளிக்கப்பட்டன.

- Sponsored Content

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com