போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிரை தாக்கும் மஞ்சள் நோய்! கவலையில் மயிலாடுதுறை விவசாயிகள்

மேட்டூர் தண்ணீர் கடைமடையை வந்தடையவில்லை; இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நெற்பயிர்கள் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், மகசூல்பாதியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் தண்ணீர் கடைமடையை வந்தடையவில்லை எனவும் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com