கடலூரில் தண்ணீரின்றி கருகிய மக்காச்சோள பயிர்கள்.. விவசாயிகள் வேதனை!

கடலூர் மாவட்டத்தில்; பருவமழை பொய்த்துப் போனதால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் கருகத் தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வீணாகி விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com