\
நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை: விவசாயிகள் கண்ணீர்

நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை: விவசாயிகள் கண்ணீர்

நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை: விவசாயிகள் கண்ணீர்
Published on: 

அறுவடை செய்த நிலக்கடலைக்கு உரியவிலை கிடைக்கவில்லை என திருப்பூர் விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்கள். நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிப்பதைபோல, கடலைக்கும் நிர்ணயித்தால்தான் அடுத்த ஆண்டுகளில் கடலை சாகுபடி செய்யமுடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com