\
இன்று தாக்கலாகிறது தமிழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்

இன்று தாக்கலாகிறது தமிழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்

இன்று தாக்கலாகிறது தமிழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்
Published on: 

தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பொது நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை அத்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

முன்னதாக அவர், மாவட்ட அளவில் விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com