விவசாயம்
உரங்கள் விலை உயர்வு, தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்..!
உரங்கள் விலை உயர்வு, தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்..!
புதுக்கோட்டையில் உரங்கள் விலை உயர்வு மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக தவிக்கிறார்கள் விவசாயிகள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் போன்ற உரங்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஏற்பட்ட உரத்தட்டுப்பாடு காரணமாகவும் புதுக்கோட்டை விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.