தருமபுரி: விளைச்சல் அதிகம் விலை சரிவு.. தக்காளி விவசாயிகள் வேதனை...

தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்த காரணத்தால் 1 கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், தக்காளி கூழ் தயாரிக்க அரசே தக்காளியை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com