ஒரு ஆண் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஏமாற்றிய செய்திகளைப்பார்த்து இருப்போம். ஆனால் இங்கு ஒரு பெண் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தது தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க ...
தாராபுரத்தில் இளைஞரை திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட புகாரில் சம்பந்தப்பட்ட பெண்ணை, புதுச்சேரிக்கு விரைந்த தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.