வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம் விலை இன்று அடியோடு இறங்கியுள்ளது. இன்றைய விலை நிலவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்...