The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், படம் தேர்வுசெய்யப்பட்டது எதனால் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடுவர்களில் ஒருவர்.
ஜூராசிக் பார்க் திரைப்பட வரிசையில் அடுத்த பாகம் நாளை வெளியாகும் நிலையில், மீண்டும் டைனோடர்களை திரையில் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி 'நோ பார்க்கிங்' போர்டு வைப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சொல்வது போல... நோ பார்க்கிங்கில் இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு ’G.O.A.T’ படம் பார்க்கச்சென்ற ரசிகர்களுக்கு போலிஸ்காரர்கள் வைத்த செக்... என்னவென்று பார்க்கலாம்.