Search Results

Siraj saying sorry to Prasidh for the Drop Catch
Rishan Vengai
1 min read
19 ரன்னில் இருந்த ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை தவறவிட்ட பிறகு 98 பந்தில் 111 ரன்கள் அடித்து இங்கிலாந்திற்கு சாதகமாக போட்டியை மாற்றினார் ப்ரூக்.
aus vs sa
Rishan Vengai
2 min read
1999 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் தவறவிட்ட ஒரு கேட்ச் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்று, இறுதிப்போட்டிவரை முன்னேறி கோப்பை வென்றது ஆஸ்திரேலியா. தற்போது வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.
kai bird
Angeshwar G
1 min read
இந்தியாவில் குடியேற ஓபன்ஹெய்மரை அப்போதைய பிரதமர் நேரு அழைத்ததாக எழுத்தாளர் Kai Bird தெரிவித்துள்ளார்.
kkr vs srh
Angeshwar G
4 min read
Qualifier 1ல் கொல்கத்தா நைட் ரைடஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளது.
pathirana catch
Rishan Vengai
1 min read
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் காற்றில் பறந்து டேவிட் வார்னரின் கேட்ச் எடுத்த மதீஷா பதிரானா, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com