இளையராஜா இசையில் `சகலகலா வல்லவன்' படத்தின் `இளமை இதோ இதோ', `நாட்டுப்புற பாட்டு' படத்தின் ஒத்த ரூபாய் தாரேன்', `விக்ரம்' படத்தின் `என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 'லியோ' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.