இந்தியாவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தோற்றுவித்து அதை வெற்றிகரமாக நடத்திவரும் ஒருவர், தனது Reddit இடுகையில் பதிந்த பதிவுதான் தற்பொழுது பூதகரமாக பரவி வருகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்ற தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.