இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு அளித்த விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார். இதனால் 3 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் ...
மாநிலங்கள் அவையிலும் நிறைவேறியது வக்ஃப் திருத்த சட்ட மசோதா. மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு. வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு எதிாாக தவெக சார்பாக இன்று போராட்டம். தென் மாவட்டங்களில் கனமழை உள்ளிட்ட ...
வக்ஃப் திருத்த மசோதா ஒரு கருப்பு சட்டம் எனக் கூறியுள்ள அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்டவாரியம் அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளது.
உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமையை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வரைவு சட்டமசோதா, மேற்குவங்க சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.