சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் ”இரும்புக் கரம்” கொண்டு பதிலடி கொடுக்கப்படும் என ஹவுதிக்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது தற்போது சர்வதேச அளவில் ப ...
இதன்மூலம் மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என்ற நேட்டோ (NATO) பாணியிலான பாதுகாப்பு விதி இதில் இடம்பெற்றுள்ளது.
நேட்டோ வழியில் பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 'மெக்கா ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டுள்ளன. இது, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், இந்தியா அதை உற்றுநோக்கி வருகிறது.