வேலூரில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காட்பாடி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கையில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதில்
குற்றவாளியை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.