இந்நிலையில் வரி விதிப்பு முடிவை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைக்க ட்ரம்ப் பரிசீலிப்பதாக வெளியான தகவல்களால் பங்குச்சந்தைகள் உற்சாகமடைந்து வேகமாக உயர்ந்தன.
ட்ரம்ப் தொடங்கியுள்ள இந்த வர்த்தகப் போரால் வாரத்தின் தொடங்க நாளான இன்று (ஏப்.4) சர்வதேச பங்குச்சந்தைகளில் கடுமையான தாக்கம் ஏற்படும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்துவந்த நிலையில், இந்த வாரத்தில் முன்னேற்றத்தை கண்டுவருகிறது. புதிய உச்சத்தை நோக்கி செல்லும் நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து வீடியோவில் ...