மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: ‘டௌரி கல்யாணம்’ டெல்லி கணேஷ் | சின்ன ரோலிலும் அத்தனை உருக்கம்!
இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘டௌரி கல்யாணம்’ திரைப்படத்தில் ‘டெல்லி கணேஷ்’ ஏற்று நடித்திருந்த ‘குசேலர்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.